#F66708

நமது உறவுகள் உறுப்பினர்களாக இணைய முக்குலத்தோர் எழுச்சி கழகம் அன்போடு வரவேற்கிறது. இவன் கழக பணி குழு 9842177066, 9751150009
தெய்வீக திருமகனாரின் சிந்தனையிலிருந்து
"அரசியல் என்பது மக்கள் மீது அதிகாரம் செலுத்தும் விவகாரம் அல்ல. அரசியல் என்பது மக்களுக்குச் சேவை புரியும் பணி. " - பசும்பொன் உ.முத்துராமலிங்கதேவர்

நிழற்படங்கள்

தேவர் தந்த தேவருக்கு பிறந்தநாள் ஏப்ரல் 4: 


ஏப்ரல் 4 அய்யா மூக்கையா தேவர் பிறந்த நாள்...

"தேசீய தலைவருக்கு வான் புகழ் சிலை தந்தவரே!
எம் மக்கள் பட்டறிவு பெற கல்வி சாலை தந்தவரே!"

 

என்றும் உங்கள் பாத சுவடுகளில் எமது லட்சிய பயணம் தொடரும்.......
                                                       
உணர்வுடன்: முக்குலத்தோர் எழுச்சி கழகம்.


உசிலம்பட்டி பெருங்காமநல்லூரில் வீர தியாகிகள் 17 பேருக்கு முக்குலத்தோர் எழுச்சி கழகத்தின் சார்பாக அஞ்சலி:








                                                                   
                                                               முக்குலத்தோர் எழுச்சி கழகத்தின் சார்பாக  கழக பொதுச்செயலாளர் வி.கே.கவிக்குமார் B.com.,LL.B அவர்கள் தலைமையில் ஏப்ரல் 3இல் உசிலம்பட்டி பெருங்காமநல்லூரில் குற்றபரம்பரை சட்டத்தை எதிர்த்து உயிர் நீத்த எம் இன 17 வீர தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. கலந்து கொண்டவர்கள் புறநகர் மாவட்ட துணை அமைப்பாளர் K.K.சக்திவேல்பாண்டியன், மாவட்ட நிர்வாகிகள் பாண்டிக்குமார், காசிபாண்டியன், ராம்குமார், பஜார் குரு, பஜார் ராஜா, சக்தி, ரமேஷ், முனிஸ், ஆனந்தன், கார்த்திக், ஜேம்ஸ், தமிழரசன், பாண்டியராஜன், சிவா, முத்துபாண்டியன், மகேந்திரன், ராஜா மற்றும் பலர் பேர் கலந்து கொண்டனர்.

வீரமங்கை வேலுநாச்சியாருக்கு வீரவணக்கம் :




முக்குலத்தோர் எழுச்சி கழகத்தின் சார்பாக முல்லை பெரியாறு அணையின் உரிமையை மீட்க மாபெரும் இரு சக்கர வாகன பேரணி:


தமிழக விவசாயிகளின் வாழ்வாதார பிரச்சனையில் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் உச்ச நீதிமன்ற ஆணையை மதிக்காமல் செயல்படும் கேரளா அரசை கண்டித்தும் தமிழர்களின் பிரச்சனையில் தொடர்ந்து ஒரு தலைபட்சமாக செயல்படும் மத்திய அரசை கண்டித்தும் மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலையில் இருந்து 18.12.11 காலை 10.00 மணிக்கு இரு சக்கர வாகன பேரணி தேனி நோக்கி 

முக்குலத்தோர் எழுச்சி கழகத்தின் மதுரை மாவட்ட துணை அமைப்பாளர் U.A.செந்தில்ராஜ் B.E தலைமையிலும் வக்கீல் ஸ்டாலின், வீர தமிழர் முன்னணி தலைவர் சிறுவயல் ரமேசு, தாய் புலிகள் கதிர் K.சக்திவேல் பாண்டியன் (புறநகர் மாவட்ட இளைநர் அணி செயலாளர்) டி.கல்லுபட்டி M.சதீஷ் (திருமங்கலம் ஒன்றியம்) தேவர் முருகன் (திருபுவனம் ஒன்றிய செயலாளர்) முன்னிலையிலும் முக்குலத்தோர் எழுச்சி கழகத்தின் பொது செயலாளர் V.K.கவிக்குமார் B.com.,LL.B அவர்கள் பேரணியை துவங்கி வைத்தார். சுமார் 30 வாகனங்களில் தேனி நோக்கி சென்றனர்

முக்குலத்தோர் எழுச்சி கழகத்தின் சார்பாக மூக்கையா தேவர் சிலைக்கு மாலை அணிவிக்கபட்டது.













: